கமிஷனர் எச்சரிக்கை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி எல்லை பகுதிகளில் கட்டட பணி போது கட்டட கழிவுகளை பொதுப்பாதை பொது இடங்களில் குவித்து வைக்க கூடாது. இடிந்து விழும் பழமையான கட்டடங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நகரமைப்பு பொறியாளர்களின் அறிவுரை பெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அறிவுரைகளை ஏற்காத கட்டட உரிமையாளர், ஒப்பந்ததாரர், பொறியாளர் மீது கடும் நடவடக்கை எடுக்கப்படும் என ,கமிஷ்னர் சிவசுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!