Load Image
dinamalar telegram
Advertisement

பொது குழுவில் நீதிமன்றம் தலையிடமுடியாது:ஈ.பி.எஸ் அணி மேல்முறையீடு

சென்னை: கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள ஈ.பி.எஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.
Latest Tamil News

பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் அணியில் மேல் முறையீடு செய்துள்ளனர் . மனுவில் அவர்கள் தெரிவித்து இருப்பதாவது: கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது.
Latest Tamil News
பொதுகுழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்த கூடாது என உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

  • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48085,யூ.எஸ்.ஏ

    பொது குழுவில் நீதிமன்றம் தலையிடமுடியாது: :: அனால் அமிதா ஷா தலை இடலாம்

  • Aarkay - Pondy,இந்தியா

    எதற்க்காக இவ்வளவு கலவரங்கள்? கட்சி சொத்திற்காகவா? அரசியலில் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறது கட்சி. அடுத்த தேர்தலில் முடிவுரை எழுதப்பட்டு விடும்.

  • சீனி - Bangalore,இந்தியா

    அதிமுகவுக்கு பல சோதனைகள் வந்துள்ளது. சோதனை ஏற்ப்படுத்தியவர்கள் காணாமல் போனது தான் வரலாறு. எடப்பாடி அவர்களுக்கு அதிமுக் பொதுச்செயலராக வெற்றி கிடைக்க நல்வாழ்த்துக்கள்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    நீதிமன்றம் ஒருவேளை தலையிட்டு சரியான தீர்ப்பு வழங்கினாலும் இவர்கள் நீதிமன்றத்தை மதித்து அந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்களின் எண்ணமே, இவர்கள்தான் எல்லாம். இவர்கள்தான் எல்லோருக்கும் மேல், என்கிற திமிர்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்