ADVERTISEMENT
சென்னை: 2000ம் ஆண்டில் கள்ளக்குறிச்சி சிறு பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட மணி என்ற 32 வயதான ஆண் சிங்கம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வயது முதிர்வால் அந்த சிங்கம் இன்று (ஜூன் 27) உயிரிழந்தது. வண்டலூர் பூங்காவில் கடந்த 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 10 சிங்கங்கள் மட்டுமே இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!