ADVERTISEMENT
ஊராட்சிகளில் 14, 15வது நிதிக்குழு மானியத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியும் வளர்ச்சித்திட்டப்பணிகள் செய்வதற்காக பணிகளை தேர்வு செய்து அதற்காக ஊரக வளர்ச்சி முகமை ஒப்புதல் பெற்று பணிகள் செய்யப்பட்டுநிறைவு செய்யப்படுகின்றன.
அதற்காக இணைய தளம் மூலமாக பில் தொகையினை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பதிவேற்றம் செய்யும்பணியை ஒரு ஒன்றியத்தில் ஒருவர், இருவர் மட்டுமே உள்ளனர்.மற்றவர்களுக்கு இந்தபணிகள் குறித்து தெரியாததால் பில் பதிவேற்றத்திற்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது.இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பில் தொகையை சரி பார்த்து டிஜிட்டல் முறையில் கையெழுத்திட வேண்டும்.
இப்படி ஒவ்வொரு அதிகாரியாக சென்று டிஜிட்டல் கையெழுத்து முடிந்த பின்பு தொகையை பெறுவதற்கு ஆறு முதல் 8 மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஊராட்சி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது.இதன் காரணமாக வளர்ச்சி பணிகளை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகங்கள் செய்ய முடியாமல் பில் தொகைக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இது போன்ற ஆன் லைனில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது விரைவாக பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்டது
ஆனால் ஊராட்சி நிர்வாகங்களில் வளர்ச்சித்திட்டப்பணிகளை பாதிக்கும் நிலை உள்ளது. டிஜிட்டல் கையொப்பத்திற்காக பதிவேற்றம் செய்ய அந்தந்த ஊராட்சிசெயலர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். தாமதமின்றி டிஜிட்டல் கையொப்பமிட்டுவிரைவில் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!