Load Image
dinamalar telegram
Advertisement

தூய்மைப்பணியில் ஈடுபடுத்துவதாக அரசு பள்ளி மாணவர் புகார்

சேலம், அம்மாபேட்டையில் உள்ள, மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:
தினமும் பள்ளிக்கு வந்ததும், வகுப்பறையை கூட்டி துாய்மைப்படுத்தும் பணியை, மாணவர்களிடம் சுழற்சி முறையில் செய்ய ஆசிரியர்கள் கட்டாயப்
படுத்துகின்றனர். மேலும் கழிப்பறைகளை பூட்டி வைத்துள்ளனர். குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement