Load Image
dinamalar telegram
Advertisement

28ல் இரு எக்ஸ்பிரஸ் ரயில் தர்மபுரி, ஓசூர் செல்லாது

வரும், 28ல், இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள், தர்மபுரி, ஓசூர் ஸ்டேஷன்களுக்கு செல்லாது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓமலுார் - மேட்டூர் அணை இடையே இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணியால், வரும், 28ல், கோவை - லோகமானிய திலக் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை, சேலம், திருப்பத்துார், பங்காருப்பேட்டை வழியே இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ஸ்டேஷன்களுக்கு செல்லாது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement