ரூ. 65 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ்., மூலம் கவுண்டம்பாளையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், 1,855 பருத்தி மூட்டைகள் வரத்தாகி, 65 லட்சத்திற்கு
விற்பனையானது. உயர்ரக பருத்தி, 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,860 ரூபாய்க்கும், அதிகபட்சம், 11 ஆயிரத்து 359 ரூபாய்க்கும் விற்பனையானது. சாதா ரக பருத்தி குறைந்தபட்சம், 9,972 ரூபாய்க்கும், அதிகபட்சம், 11 ஆயிரத்து 359 ரூபாய்க்கும், கொட்டு ரகம், 2,620 ரூபாயிலிருந்து, 6,058 ரூபாய் வரை விற்பனையானது. உயர்ரக பருத்தி, 1,375 மூட்டைகளும், சாதா ரகம், 472 மூட்டைகளும், கொட்டு ரகம், 8 என, 1,855 மூட்டைகள், 65 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!