ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சாதனை
எலச்சிப்பாளையம் அருகே உள்ள சக்கராம்பாளையம் ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி +2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளி மாணவி ஹரிணிகா, 600க்கு, 590 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடமும், பள்ளியளவில் முதலிடமும், வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியியல் போன்ற நான்கு பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். சக்திவர்ஷினி, 600க்கு, 589 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியளவில் இரண்டாமிடமும், ரக்க்ஷிதா 600க்கு, 583 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.
பள்ளி மாணவர்கள், 580 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேர், 570 மதிப்பெண்களுக்கு மேல், 18 பேர், 560 மதிப்பெண்களுக்கு மேல், 33 பேர், 550க்கு மேல், 43 பேர், 500க்கு மேல் 106 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில், 11 மாணவர்களும், கணிதத்தில், 3. கணக்கு பதிவியலில், 3, வணிகவியலில், 3, இயற்பியல், உயிரியல், பொருளியல், கணினி பயன்பாடுகள், வணிகக்கணிதம், புள்ளியியல் பாடங்களில், தலா ஒருவரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ வித்யபாரதி மெட்ரிக்., பள்ளி, 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி தீபிக்ஷா, 500க்கு, 492 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடமும், பள்ளியில் முதலிடமும், அனுஸ்ரீ, 500க்கு, 490 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில், இரண்டாமிடமும், ரோஹித், 500க்கு, 485 மதிப்பெண் பெற்று, பள்ளியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார். 490 மதிப்பெண்களுக்குமேல், 2 பேர், 480 மதிப்பெண்களுக்கு மேல், 4 பேர், 470 மதிப்பெண்களுக்கு மேல், 11 பேர், 460 க்கு மேல், 18 பேர், 450க்கு மேல், 23 பேர் மதிப்பெண் எடுத்துள்ளனர். கணிதத்தில், 3 மாணவர்களும், அறிவியலில் ஒருவரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித்தலைவர் சுப்ரமணியம், பள்ளித்தாளாளர் சுதா ராஜேந்திரன், பள்ளியின் இயக்குனர்கள், பள்ளி முதல்வர், தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் பாராட்டினர். தொடர்புக்கு: 99655-31727, 99655-35967.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!