Load Image
dinamalar telegram
Advertisement

அரசு ஊழியர்கள் பிரசார பயணம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஏழு முனை பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஈரோட்டில் நேற்று பிரசார இயக்கம் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய
திட்டத்தை மீண்டும் அமல்
படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தினர். ராமேஸ்வரம், களியக்காவிளை, திருவள்ளூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, கூடலுார், ஒகேனக்கல் என எழு இடங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்களை சந்தித்து கோரிக்கை விளக்க பிரசாரம் செய்து வருகின்றனர். இதன்படி ஈரோடு கலெக்டர் அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகத்தில் பிரசாரம் இயக்கம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் விஜய மனோகரன், மாநில துணை தலைவர்கள் பழனியம்மாள், கிறிஸ்டோபர் உட்பட பலர்
பங்கேற்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement