Load Image
dinamalar telegram
Advertisement

நந்தி மெட்ரிக் பள்ளி பொதுத்தேர்வில் அபாரம்

ஈரோடு, திருநகர் காலனி, நந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், பிளஸ் ௨ தேர்வில் திரிஷ்யா, 579 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார். மோகன், 555 எடுத்து இரண்டாமிடம், சரவண், 551 எடுத்து மூன்றாமிடம் பெற்றனர்.
வணிகவியல், கணக்குப்பதிவியல் மற்றும் கணிணி அறிவியலில், மாணவ-மாணவியர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்தனர். பத்தாம் வகுப்பில் மாணவி மகாலட்சுமி, 452 எடுத்து
முதலிடம், ரித்திகா, ௪38 எடுத்து இரண்டாமிடம், பரத் பாண்டி, 433 எடுத்து மூன்றாமிடம் பெற்றனர்.
பன்னிரண்டாம் வகுப்பில், 500 மதிப்பெண்களுக்கு மேல், 12 பேரும்; பத்தாம் வகுப்பில், 400 மதிப்பெண்களுக்கு மேல், 15 பேரும் பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவியரை பள்ளி தலைவர் தாளாளர் டாக்டர் ராஜா, செயலாளர் நந்தி மோகன், முதல்வர் சண்முகசுந்தரி ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement