இலங்கைக்கு மருந்து பொருட்கள் அனுப்பிய மருத்துவக் கல்லூரி
இலங்கையில், தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்காக, ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ மாணவர்கள் இணைந்து, அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருந்து பொருட்களை ரோட்டரி சங்கத்துடன் இணைந்து அனுப்பினர்.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லுாரி செயலாளர் லாஸ்யா, மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா, மருத்துவக் கல்லுாரி டீன் சோமசேகர், துணை முதல்வர் அனந்த்ரெட்டி மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லுாரி செயலாளர் லாஸ்யா, மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா, மருத்துவக் கல்லுாரி டீன் சோமசேகர், துணை முதல்வர் அனந்த்ரெட்டி மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!