ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2, 10ம் வகுப்பில் சிறப்பிடம்
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவி ஹேமவர்ஷினி, 585 மதிப்பெண்ணோடு பள்ளியில் முதலிடம் பெற்றார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ரஷ்மிதா, 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை, ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, கல்வி இயக்குனர் ஜான்இருதயராஜ், பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், வெற்றிவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!