Load Image
dinamalar telegram
Advertisement

வியாபாரி கையை கடித்த நான்கு பேர் மீது வழக்கு

பர்கூர், துரைஸ் நகரை சேர்ந்தவர் திருப்பதி, 48, துணி வியாபாரி; அதே பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ், 19. கடந்த, 20ல் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், 19, சிரஞ்சீவி, 19, சிவா, 25, ஆகியோர், திருப்பதியிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். ஹரிஷ், திருப்பதியின் கையை கடித்துள்ளார். படுகாயமடைந்த திருப்பதி, பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். திருப்பதி கொடுத்த புகாரின்படி, நான்கு பேர் மீது பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement