ரூ.20 லட்சத்துக்கு பட்டு ஏலம்
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். கடந்த மூன்று நாட்களில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை.
இந்நிலையில், 76 விவசாயிகள், 101 குவியல்களாக, 3,603 கிலோ வெண்பட்டுக்கூடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இது, 310 முதல், 670 ரூபாய் வரை சராசரியாக, 545 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 19 லட்சத்து, 73 ஆயிரத்து, 672 ரூபாய். இந்த ஏலத்தில் அரசுக்கு, 29 ஆயிரத்து, 610 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!