கவர்னர் ரவி நாளை ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம் : கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.இன்று இரவு மதுரையில் இருந்து காரில் ராமேஸ்வரம் வருகிறார். தனியார் விடுதியில் தங்கும் அவர், நாளை அதிகாலை 5:00 மணிக்கு ராமநாதசுவாமி கோவிலில் ஸ்படிகலிங்க பூஜையில் பங்கேற்கிறார்.பின் காரில் தனுஷ்கோடி சென்று, 1964ல் புயலில் இடிந்த கட்டடங்களை பார்வையிட்டு, அங்கிருந்து அரிச்சல்முனை கடற்கரை செல்கிறார். பின் மதுரை செல்கிறார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!