உயர்கிறது தொற்று
திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த மார்ச் 3ம் தேதிக்குப்பின், அதாவது 110 நாட்களுக்குப்பின் தற்போது மீண்டும் தினசரி தொற்று எண்ணிக்கை 9 ஐ தொட்டுள்ளது. நேற்று, 9 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் 28 பேர் உள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!