கஞ்சா சிக்கியது
திருப்பூர், : திருப்பூருக்கு நேற்று வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் பாஸ்வான், 49, என்பவர் எட்டு கிலோ கஞ்சாவை மறைத்துவைத்து எடுத்துச்சென்றது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!