மூவர் மீது குண்டாஸ்
திருப்பூர் : திருப்பூர், வீரபாண்டி பகுதியில், வழிப்பறியில் ஈடுபட்டு கைதான மங்கலம் அருகே இந்தியன் நகரை சேர்ந்த முகமது ஆசிப், 23; சாமுண்டிபுரம் எம்.ஜி.ஆர்., நகரைச்சேர்ந்த மதன்தாஸ், 24; அனுப்பர்பாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திண்டுக்கலைச் சேர்ந்த விஜய், 22 ஆகியோர் மீது வேறு வழக்குகளும் உள்ளன. முகமது ஆசிப், மதன்தாஸ், விஜய் ஆகிய மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பாபு நேற்று உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!