இன்றைய மின் தடை
திருநகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம் ஆகிய பகுதிகளில், இன்று (24ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுமென, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரைபொங்கலுார் துணை மின் நிலையம்:பொங்கலுார், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்க நாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனுார், என்.என்., புதுார், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம், எல்லப்பாளையம்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!