செயற்குழு கூடியது
திருப்பூர் மாவட்ட ஐ.என்.டி.யு.சி., செயற்குழு கூட்டம், பார்க் ரோடு, இந்திரா நினைவு இல்லத்தில் நடந்தது. சங்க தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.
பொது செயலாளர் சிவசாமி முன்னிலை வகித்தார். நுால் விலையை கட்டுப்படுத்த பஞ்சை அத்தியாவசிய விலை பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!