செயற்கை கால் அளவீடு முகாம்
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், இலவச செயற்கை கால் அளவீட்டு முகாம், மங்கலம் ரோட்டில் உள்ள குமரன் ரோட்டரி சங்க வளாகத்தில், நாளை (25ம் தேதி) மா லை 3:00 மணிக்கு நடைபெற உள்ளது.மாற்றுத்திறனாளிகள், அடையாள அட்டை, ஆதார் கார்டு, புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட அமைப்பு செயலாளர் தமிழ் செல்வனை, 93630 32998 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என சக் ஷம் அமைப்பினர் தெரிவித்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!