Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக 

ஆன்மிகம்

பொதுயோகாசன பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 7:30 மணி. பெரியார்காலனி மனவளக்கலை யோகா மையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை, 7:30 மணி.பூமி பூஜைமாணவர் பயிலரங்கம் புதிய கட்டடம்

கட்ட பூமி பூஜை, அறிவியல் பூங்கா வளாகம், சின்னக்காளிபாளையம், திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் மாநகராட்சி, வெற்றி அமைப்பு.கருத்தரங்குவனாலயம், கோவை ரோடு, பல்லடம். மாலை, 4:30 மணி. பங்கேற்பு: கவிஞர் வைரமுத்து.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement