மலரஞ்சலி
திருப்பூர், : பா.ஜ., ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் அவரது உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மலர் அஞ்சலி செலுத்தினார். பா.ஜ., மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, அருண் உடனிருந்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!