ADVERTISEMENT
தென்காசி : தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கர்ப்பமடைந்தார். ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். ஆசிரியர் இசக்கியப்பன் 54, நாகல்குளத்தை சேர்ந்த சங்கர் 22, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நேற்று இசக்கியப்பனை போலீசார் கைது செய்தனர். சங்கரை தேடி வருகின்றனர்.
ராமசாமி நாயக்கர் சொல்லி இருக்கிறாரே இதெல்லாம் தான் பெண்கள் விடுதலை என்று அது இந்த விடியல் ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள்