Load Image
dinamalar telegram
Advertisement

சென்னை பல்கலை இன்று ரிசல்ட்!

Tamil News
ADVERTISEMENT
சென்னை : சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 24) வெளியிடப்படுகின்றன.

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், முதுநிலை, எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - ஐ.டி., தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இன்று மாலை 6:00 மணிக்கு பின் தெரிந்து கொள்ளலாம் என, பல்கலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement