Load Image
dinamalar telegram
Advertisement

 எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளியில் யோகா தினம் கோலாகலம்

கோவை : கோவை பட்டணம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், யோகா தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் சுமதி தலைமை தாங்கினார். இதில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவி ஐஸ்வர்யா பல்வேறு நுட்பமான ஆசனங்களை இசையுடன் செய்து காட்டி அசத்தினார். யோகா தினத்தன்று, கோவை சகோதயா பள்ளிகள் ஒருங்கிணைந்த வளாகம் சார்பில், நேரு ஸ்டேடியத்தில் நடந்த யோகா நிகழ்வில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று, சான்றிதழ் பெற்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement