Load Image
dinamalar telegram
Advertisement

பெரியகுப்பம் பள்ளி98.9 சதவீத தேர்ச்சி


கடலுார், : கடலுார் அடுத்த பெரியக்குப்பம் அரசு பள்ளி பத்தாம் வகுப்பில், 98.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வடலுார் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பெரியகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 90 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 89 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.9 ஆகும்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் சக ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்தினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement