அரசு ஊழியர் சங்க பிரச்சார இயக்க கூட்டம்
திருக்கோவிலுார் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற கோரி, ஊழியர்கள் சந்திப்பு பிரச்சார வாகன இயக்கம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக நேற்று திருக்கோவிலுார் வந்த பிரச்சார வாகன கூட்டம் பி.டி.ஓ., தாலுக்கா, நெடுஞ்சாலை துறை அலுவலகங்கள் முன்பாக நடந்தது.
இதில் அரசு ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். பி.டி.ஓ., அலுவலகம் முன்பாக நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மாநில செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் சரவணன், மூர்த்தி, லாரன்ஸ் கலந்து கொண்டனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!