Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள் 

ஆன்மிகம்

நாம சங்கீர்த்தனம்ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 7:00 மணி முதல்.பங்கேற்பு; ஸ்ரீ ஸ்ரீ விட்டல் தாஸ் மஹராஜ்சேஷவாஹனம்ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில், கோவைபுதுார் n காலை, 8:00 மணி.சங்கீத உபன்யாசம்பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:00 மணி.தலைப்பு; ஸ்ரீமத் நாராயணீயம்

பகவத் கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.ஆலய ஆரம்ப பூஜைகொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி சன்னதி n காலை, 5:00 மணி.

அபிஷேக ஆராதனை
*மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் n காலை, 7:00 மணி. *அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.


*பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம். n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி. * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி. * ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.

* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* செல்வ விநாயகர் கோவில், குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு n காலை, 6:00 மணி.* ஸ்ரீ பாலாஜி ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், சென்னாமலை, குத்தாரிபாளையம் n காலை, 6:30 மணி.* பரமசிவன் கோவில், நஞ்சேகவுண்டன்புதுார் n காலை, 6:00 மணி.

* சிவகுருநாதர் கோவில், நவக்கரை n காலை, 6:30 மணி.* கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி* செல்வ விநாயகர் கோவில், ஜீவா நகர், கோவை n காலை, 6:00 மணி.* ஸ்ரீ வித்தக விநாயகர் கோவில், வெங்கடாசலம் ரோடு சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி கருப்பராயன் கோவில், புலியகுளம் மெயின் ரோடு n காலை, 6:30 மணி.

பொது

மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்சேரன் டவர்ஸ், அரசு கல்லுாரி சாலை, கோவை n காலை, 9:30 மணி.விருது வழங்கும் விழாஜி.வி.ஹால், காஸ்மோ பாலிட்டன் கிளப், ரேஸ்கோர்ஸ் n மாலை, 6:00 மணி.பங்கேற்பு; மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர்ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி துவக்கம்கொடிசியா வளாகம், கோவை n மாலை, 4:00 மணி.அரசு பொருட்காட்சிசிறைச்சாலை மைதானம், கோவை n மாலை, 4:00 மணி.புரிந்துணர்வு ஒப்பந்தம்ரத்தினம் கல்லுாரி, கோவை n காலை, 11:00 மணி.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement