Load Image
dinamalar telegram
Advertisement

முன்விரோத தகராறு இருவர் மீது வழக்கு


நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் பங்காளிகளுக்குள் ஏற்பட்ட முன்விரோத தகராறில் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சி.என்.பாளையம் மேலண்ட வீதியை சேர்ந்தவர்கள் மணிக்குமரன்,41; ராமலிங்கம்,62. உறவினர்களான இவர்களுக்குள் வீட்டு மனை பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் மணிக்குமரனை ராமலிங்கம், அவரது மகன் முருகவேல்,31, ஆகியோர் தாக்கினர். படு காயமடைந்த மணிக்குமரன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement