Load Image
dinamalar telegram
Advertisement

நடவுக்கு நாற்று பறிக்கும் பணி

சோழவந்தான்----வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் நெல் நடவிற்கு நாற்று பறிக்கும் பணியில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிணறு வசதியுள்ள விவசாயிகள் முன்னதாகவே விவசாய பணிகளை துவங்கி விட்டனர்.இவர்கள் விளை நிலங்களில் உழவு பணிகளை செய்து நாற்றங்கால் அமைத்திருந்தனர். தற்போது 35 முதல் 40 நாட்கள் ஆகிய நிலையில் தொழிலாளர்கள் வயல்களில் நெல் நாற்றுக்களை பறித்து, சிறிய கட்டுகளாக கட்டி நடவு செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement