Load Image
dinamalar telegram
Advertisement

வாலிபர் மீது போக்சோ

அனுப்பர்பாளையம் : குன்னத்துார் அடுத்த செட்டிக்குட்டை கந்தன் தோட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை, குன்னத்துார் சூரியம் பாளையத்தை சேர்ந்த தங்கராஜ், 24, என்பவர் தேவதர்ஷினியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். ேபாலீசார் வழக்கு பதிந்து, தங்கராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement