குழந்தையுடன் தாய் மாயம்
வாடிப்பட்டி,-வாடிப்பட்டி அருகே சின்னம்மநாயக்கன்பட்டி சின்னக்கருப்பு மனைவி அங்கம்மாள் 30, இவருக்கு சித்தாலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்ச் 3ல் பெண் குழந்தை பிறந்தது. ஜூன் 22 காலை அங்கம்மாள் வீட்டிற்கு சென்ற மருத்துவமனை நர்ஸ்கள் தடுப்பூசி செலுத்த குழந்தையை கேட்டனர். உறவினர் வீட்டில் இருப்பதாக கூறிச் சென்ற அங்கம்மாள் மாயமானார். மருத்துவ அலுவலர் கீர்த்திகா புகாரில் வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!