வியாபாரிக்கு கத்திக்குத்து
திருப்பூர் : மில்லர் ஸ்டாப் அருகே, தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருபவர் சுல்தான், 37. உணவகத்தில், ஆறு பேர் கும்பல், சாப்பிட்டனர்.உணவு ருசியாக இல்லை எனக் கூறி சுல்தான் மற்றும் சகோதரர் இதயதுல்லாவிடம் வாக்குவாதம் செய்தனர்.கத்தியால் இருவரையும் தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பினர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!