ஓய்வூதியர் நேர்காணல்; ஜூலை 1ல் துவக்கம்
திருப்பூர் : ஓய்வூதியர்களுக்கான சிறப்பு நேர்காணல், திருப்பூர் மாவட்டத்தில், வரும் ஜூலை 1 ல் துவங்குகிறது.
தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடப்பு ஆண்டு ஜூலை முதல் செப்., வரை, நேர்காணல் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும்வகையில் கருவூல பணியாளர்கள் மூலம், சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கருவூலம்: ராயபுரத்தில் உள்ள ஜெய்வாபாய் பள்ளியில் ஜூலை, 1, 12,21 மற்றும் ஆக. 1,11,24 தேதிகள். தேவாங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், ஜூலை 4, 13, 22; ஆக. 2,12, 25 தேதிகள். அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளியில், ஜூலை 5, 14, 25; ஆக. 3,16, 26. கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் பள்ளியில், ஜூலை 6,15,26; ஆக. 4,17, 29 தேதிகள்.மண்ணரை மனவளக்கலை மன்றத்தில், ஜூலை 7,18, 27; ஆக., 5,18, 30. பெரிச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 8, 19,29; ஆக., 8,22; மங்கலம் ரோடு கருவம்பாளையம் அரசு நடுநிலைப்பளியில் ஜூலை 11,20,29; ஆக., 10,23ம் தேதிகள்.
அவிநாசியில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில், ஜூலை 1,12, 21; ஆக., 1,11,24ம் தேதிகள். ஓய்வூதிய ஆசிரியர் கூட்டமைப்பு அலுவலகத்தில், ஜூலை 4,13,22; ஆக., 2,12,25 தேதிகள்.அன்னுாரில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில், ஜூலை 7, 18ம் தேதிகள். சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 8, 19; கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 14, 27; குன்னத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூலை 15, 28ம் தேதிகளில் முகாம் நடக்கிறது.பல்லடம் சர்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு, ஜூலை 1,4,5,6,8,12,14,18,20,22,25,27,29 தேதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஜூலை 7,15,26,28 தேதிகளில் பொங்கலுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், அரசு மேல்நிலைப்பள்ளியில், ஜூலை 11,19 தேதிகளில் நடக்கிறது; சுல்தான்பேட்டை சமுதாய நலக்கூடத்தில், ஜூலை 13,21 தேதிகளில் நடைபெறும்.
திருப்பூர் சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு, திருப்பூர் குமரன் வணிக வளாகம் அருகில், ஜூலை 1 முதல் 7 மற்றும் 11,12 தேதிகள், நஞ்சப்பா பள்ளியில் ஆக., 1 முதல் 5ம் தேதி; கணக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆக. 10 முதல் 12ம் தேதி; சூலுாரில் செப்டம்பர் 1,2 தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடைபெறும். நேர்காணலுக்கு வரும்போது, ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, மொபைல் உள்ளிட்டவற்றை உடன் எடுத்துவரவேண்டும். முகாமில் பங்கேற்போர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!