Load Image
dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள் - மதுரை



� கோயில்

துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு அபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி.புவனேஸ்வரி அம்மனுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதியம் 3:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:30 மணி.சிறப்பு நைவேதனம்: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விப்பட்டி, காலை 7:00 மணி, ராகுகால பூஜை: காலை 10:00 மணி.துர்க்காதேவிக்கு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருசாமி குருநாத சுவாமி கோயில், கீழத்தெரு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.மண்டல பூஜை: பாண்டுரங்கன் ஹரி பஜனை கூடம், ஹார்விபட்டி, காலை 8:00 மணி.பக்தி சொற்பொழிவுவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- தென் திருப்பேரை அரவிந்தலோசனன், பி.ஜி.கே., ஹால், பந்தடி 5வது தெரு, மதுரை, மாலை 6:30 மணி.ஆண்டாளின் கண்ணன்: பங்கேற்பு: ஜெயபிரகாஷ், மண்டலாபிேஷகம் சிறப்பு உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், காஞ்சி காமகோடி பீடம், மதுரைக் கிளை, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பொது நாயுடு தொழில் வர்த்தக கண்காட்சி துவக்கம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, ஏற்பாடு: நாயுடு தொழில் வர்த்தக சங்கம், காலை 10:00 மணி - இரவு 7:00 மணி.விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தலைமை: கலெக்டர் அனீஷ் சேகர், காலை 11:00 மணி.தபால்துறை குறைதீர்க் கூட்டம்: கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம், தல்லாகுளம், மதுரை, தலைமை: முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ஜவஹர் ராஜ், காலை 11:00 மணி. கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் விழா: கண்ணதாசன் நற்பணி மன்றம் அலுவலகம், டி.பி.கே., ரோடு, மதுரை, பங்கேற்பு: மன்றத் தலைவர் சொக்கலிங்கம், மாலை 5:40 மணி.கிளப் வழிகாட்டிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு: ஓட்டல் ராயல் கோர்ட், மதுரை, பங்கேற்பு: விஞ்ஞானி வினோத், ஏற்பாடு: இந்திய தரநிர்ணய அமைவனம் மதுரைக் கிளை, காலை 9:30 மணி.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement