ரோட்டில் தவறவிட்ட ரூ.2.65 லட்சம் மீட்பு
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வசிப்பவர் சுரேஷ், 37. இவருடைய 2.65 லட்சம் ரூபாய் கூடைபையில் வைத்து இரு சக்கர வாகனத்தின் பின் புறம் உள்ள கொக்கியில் மாட்டி கொண்டு சென்றார்.
கோவை செல்லும் வழியில், என்.ஜி.ஜி.ஓ., காலனி பிரிவு அருகே சென்றபோது, வாகனத்தில் பின்னால் இருந்த பையை காணவில்லை. சுரேஷ் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின் அருகில் ஒருவர் தவற விட்டதை எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.போலீசார் பணத்தை மீட்டு, சுரேஷிடம் ஒப்படைத்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!