வரும் 26ல் மக்கள் நீதிமன்றம்
உடுமலை : உடுமலை வட்ட, சட்ட பணிகள் குழு சார்பில், வரும், 26ம் தேதி, மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இது குறித்து வட்ட சட்ட பணிகள் குழுவினர் கூறியதாவது: வரும், 26ம் தேதி காலை, 10:00 மணிக்கு, அனைத்து நீதிமன்றங்களிலும், மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.பொதுமக்கள், நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, சமரச முறையில், தீர்த்துக்கொள்ள, இந்த மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!