Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக

ஆன்மிகம்

சிறப்பு வழிபாடுமாரியம்மன் கோவில், சூலக்கல், பொள்ளாச்சி. சிறப்பு பூஜை>> காலை, 6:30 மணி.மாசாணியம்மன் கோவில், ஆனைமலை. முதல் கால வழிபாடு >> காலை, 7:00 மணி.மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு பூஜை>> இரவு, 8:00 மணி.

மாகாளியம்மன் கோவில்,பழனியூர், கோட்டூர். அலங்கார வழிபாடு >> காலை, 8:00 மணி.உச்சி மாகாளியம்மன் கோவில், கோட்டூர் மலையாண்டிபட்டணம். சிறப்பு வழிபாடு>> காலை, 6:00 மணி.கங்கா பார்வதி சமேத அமணீஸ்வரர் கோவில், தேவம்பாடி வலசு, சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 7:00 மணி.

மண்டல பூஜைமுத்து மாரியம்மன் கோவில், வீரல்பட்டி, பொள்ளாச்சி. சிறப்பு வழிபாடு >> காலை 5:00 மணி.உச்சி மாகாளியம்மன் கோவில், பொங்காளியூர், ஆனைமலை. சிறப்பு வழிபாடு>> காலை 5:00 மணி.மாகாளியம்மன் கோவில், செமணாம்பதி, ஆனைமலை. சிறப்பு வழிபாடு >> காலை 5:00 மணி.நவசக்தி விநாயகர் கோவில், புளியம்பட்டி, ஏ.வி.எம்., நகர் பொள்ளாச்சி. சிறப்பு வழிபாடு>> காலை 5:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், சேரன் தொழிலாளர் காலனி, ஆச்சிபட்டி.>> மாலை, 6:00 மணி.முண்டம் பள்ளியம்மன், விநாயகர் கோவில், மண்ணுார், கோவில்பாறை, பொள்ளாச்சி. >> மாலை, 6:00 மணி.வில்வலிங்கேஸ்வரர், சக்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில். பெரியபோது, ஆனைமலை.>> மாலை, 6:00 மணி.

அம்மையப்பர் லிங்கேஸ்வரர் கோவில், கரட்டுப்பாளையம், தொண்டாமுத்துார்.>> மாலை, 6:00 மணி.சாத்துார் பெருமாள் கோவில், சொலவம்பாளையம், கிணத்துக்கடவு. >> மாலை, 6:00 மணி.விநாயகர், முருகன் கோவில், கரையாம்பாளையம், பொள்ளாச்சி.>> மாலை, 6:00 மணி.வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் கோவில், கோவிந்தனுார். சிறப்பு வழிபாடு >> காலை 5:00 மணி.

வால்பாறை

ஆன்மிகம்

சிறப்பு வழிபாடுஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். சிறப்புவழிபாடு >> காலை, 5:00 மணி. அலங்கார ஆராதனை>> பகல் 12:00 மணி.மண்டல பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை, 9:00 மணி.முத்துமாரியம்மன் கோவில், வெள்ளிமலை எஸ்டேட்.>> மாலை, 6:30 மணி.சக்தி மாரியம்மன் கோவில், சின்கோனா.>> மாலை, 6:30 மணி.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement