Load Image
dinamalar telegram
Advertisement

தினமலர் செய்தியால் குடிநீர் சப்ளை

கொட்டாம்பட்டி--கொட்டாம்பட்டி, மணப்பச்சேரியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த 2018-19 ல் நிறுவப்பட்டதோடு சரி. மூன்று ஆண்டுகளாக செயல்பாடில்லாமல் பூட்டிக் கிடந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது நீக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. பொதுமக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement