Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ் ஸ்டேஷனா பார்க்கிங் ஏரியாவா

மேலூர்-மேலுார் தாலுகா போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., தலைமையில் 18 போலீசார் பணியாற்றுகின்றனர். இப் போலீஸ் ஸ்டேஷன் முன்பு வெளியூர் செல்பவர்கள் டூ வீலர்களை குறுக்கு, நெடுக்காக நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நெரிசலால் தாலுகா அலுவலம் மற்றும் நீதிமன்றங்களுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. அலுவலகம் முன்பு தனியார் டூ வீலர்களை நிறுத்துவதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் பொன்னருளு கூறுகையில், ''தனியார்கள் டூ வீலர்கள் நிறுத்துவது தடுக்கப்படும்'' என்றார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement