Load Image
dinamalar telegram
Advertisement

போடியில் எஸ்விஎஸ் கிராண்ட் இன் திறப்பு விழா

போடி,- -போடி - தேவாரம் மெயின் ரோடு ஆர்.எம்.டி.சி.. டெப்போ எதிரே அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள எஸ்விஎஸ் கிராண்ட் இன் திறப்பு விழா சிறப்பு பூஜையுடன் நடந்தது.போடி டி.எஸ்.பி., சுரேஷ் தலைமை வகித்து திறந்து வைத்தார். எஸ்விஎஸ் கிராண்ட் இன் உரிமையாளர்கள் சுப்பிரமணியன் - அம்பிகாவதி, ஞானவேல் - ஹேமா சௌடேஸ்வரி, சாத்விகா, ஆதித்யா வரவேற்றனர். உரிமையாளர் அம்பிகாவதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் சி.பி.ஏ., கல்லூரி செயலாளர் புருசோத்தமன், துணைத் தலைவர் ராமநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள் கமலநாதன், ராஜேந்திரன், மாணிக்கவாசகம், சையது இப்ராகிம், நித்யானந்தன், கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாலமுருகன், சின்னாளபட்டி தேவாங்கர் பள்ளி குழுமம் செயலாளர் செல்வராஜ், ஜே.ஜே., கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்கள் செல்வின், ரிச்சர்ட், கே.சி.பி.எம்.சி., நிர்வாக மேலாளர் உதயகுமார், எஸ்.ஐ.சி.ஜி., நிர்வாக மேலாளர் அசோக் குமார், இயக்குனர் விநாயகமூர்த்தி, போடி வான்மதி மஹால் உரிமையாளர்கள் பிரபாகர், பிரசாத், கிருஷ்ணா டிராவல்ஸ் உரிமையாளர்கள் வீராச்சாமி, சந்திரன், ஸ்ரீ மாருதி ராக் டிரில்லர்ஸ் உரிமையாளர் மகேஸ்வரன், போடி ஸ்டார் அக்ரோ கெமிக்கல்ஸ் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ் குமார் ஸ்பைசஸ் உரிமையாளர் முருகதாஸ், பி.பி.கே., பிளாண்டேசன் உரிமையாளர் குபேந்திரன், ஜே.வி. டிரேடர்ஸ் உரிமையாளர் ஜீவானந்தம், சந்தியாஸ் மஹால் உரிமையாளர் சம்பத், நகராட்சி முன்னாள் துணை தலைவர் சங்கர், அ.ம.மு.க., நகர நகர நிர்வாகிகள், சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளி குழுமத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement