Load Image
dinamalar telegram
Advertisement

ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வசதி தேவை

ஆண்டிபட்டி--ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் அரசு நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்தல், பெறுதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இங்கு குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கழிப்பறை, குடிநீர் வசதி பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement