நூறு சதவீதம் தேர்ச்சி
சின்னமனூர், -சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு பொதுத் தேர்வுகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 43 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் தேர்வெழுதி 22 பேர்களும் தேர்ச்சி பெற்று நுாறு சதவீத தேர்ச்சி பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் விரியன் சுவாமி பாராட்டினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!