சாக்கடை அமைக்கும் பணி முடக்கம்வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
கம்பம்,--சாக்கடை அமைக்க தோண்டிய இடிபாடுகளை அகற்றாமல் பணி முடங்கியுள்ளதால் வியபாிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் வடக்கு பகுதியில் சாக்கடை அமைக்க 10 நாட்களுக்கு முன்பு வீடுகள், கடைகளின் படிக்கட்டுகளை இடித்தனர். இடிபாடுகளில் கிடைத்த மண், குப்பைகளை அகற்றாமல் அங்கயே குவித்து வைத்தனர். அவை அப்புறப்படுத்தவில்லை. ஒவ்வொரு வீடு மற்றும் கடைக்காரர்கள் தற்காலிக படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். மாடிகளில் வசிப்போர் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. சாக்கடை கட்டும்ணிகளையும் துவக்கவில்லை. இதனை நகராட்சியும் கண்டு கொள்ளாமல் உள்ளனர், இதனால் இந்த வீதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், உழவர் சந்தைக்கு செல்லும் பொதுமக்கள், வீடுகளில் வசிப்போர் வதிப்பட்டு வருகின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!