Load Image
dinamalar telegram
Advertisement

தம்பதிக்கு ஜாதி, மதமற்ற சான்றிதழ்

சிவகாசி:சிவகாசி தேவர்குளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என, சான்று வழங்கப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, தேவர்குளத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 35; 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷர்மிளா, 30. ஒரே சமூகத்தை சேர்ந்த இவர்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துள்ளனர்.எனினும், சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஜாதி, மதம் அற்றவர் என, சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தனர். தாசில்தார் லோகநாதன் இவர்கள் இருவருக்கும் ஜாதி, மதம் அற்றவர் என்று சான்று வழங்கினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement