Load Image
dinamalar telegram
Advertisement

தேனியில் பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு

தேனி:அ.தி.மு.க., ஒற்றை தலைமை பிரச்னையால், பொதுக்குழுவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அவமதிக்கப்பட்டதை கண்டித்து, தேனி, உத்தமபாளையம் மற்றும் கடமலைக்குண்டில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.பெரியகுளத்தில் எம்.பி., ரவீந்திரநாத் அலுவலகம் மற்றும் போடி எம்.எல்.ஏ., அலுவலகம் முன், பழனிசாமியை கண்டித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement