Load Image
dinamalar telegram
Advertisement

விருது வழங்கும் விழா



சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், நடனாலயா இன்டர்நேஷனல் சார்பில், காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் மா.கருணாநிதிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. உடன், நடனாலயா நிறுவனர் ராஜேஷ் கண்ணா, விருது பெற்ற, திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம், பிக்பாஸ் ஜூலி, வழக்கறிஞர்கள் சூரிய நாராயணன், அற்புதராஜ், கருணாகரன், வசீகரன், தேசிய கைப்பந்து சாம்பியன் சிவராமன், தமீம் மற்றும் இஸ்மாயில்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement