Load Image
dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக (24.06.22 - வௌ்ளி)



� ஆன்மிகம் �

மண்டலாபிஷேகம்சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: வலம்புரி செல்வ விநாயகர் கோவில், ௭ஏ, ௨வது தெரு, பிரபு நகர், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. தொடர்புக்கு: ௯௫௬௬௦ ௯௯௯௮௦.சுக்ர வார வழிபாடுசிறப்பு அபிஷேகம் - காலை, ௬:௦௦ மணி. சிறப்பு அலங்காரம் - மாலை, ௬:௦௦. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை, ௬:௩௦.இடம்: வள்ளி - தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை. வெள்ளி வழிபாடுசிறப்பு அபிஷேகம் - காலை, ௬:௩௦ மணி. சிறப்பு அலங்கார ஆராதனை - மாலை, ௫:௩௦ மணி.இடம்: வீராத்தம்மன் கோவில்,பள்ளிக்கரணை,சென்னை - ௬௦௦ ௧௦௦.மண்டலாபிஷேகம்சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை.இடம்: பவானி அம்மன் கோவில், வனத் துறைகுடியிருப்பு, பெரும்பாக்கம், சென்னை - ௬௦௦ ௧௦௦.சொற்பொழிவுஆதிசங்கரரின் பஜகோவிந்தம் -புலவர் முத்துகிருஷ்ணன்,மாலை, ௬:௩௦ முதல் இரவு, ௮:௩௦ மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.

சுவாமி வீதியுலா
பெருமாள் பெரிய வீதி புறப்பாடுநேரம்: மாலை 6:00 மணிஇடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்.

ஆலய விழா
கற்பகாம்பாள் ஆலய விழாநேரம்: மாலை 6:30 மணிஇடம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்.

மண்டலாபிஷேகம்
சம்ப்ரோக்ஷணமண்டலாபிஷேகம்நேரம்: காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை,மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.இடம்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில்.� பொது �தனியார் வேலை வாய்ப்பு முகாம்௩௦ வயதுக்குட்பட்ட ௮ முதல் பட்டப் படிப்பு வரை படித்தோருக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம். காலை, ௧௦:௦௦ முதல், பிற்பகல், ௨:௦௦ மணி வரை. ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகம், தொழில் சார் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிகாட்டும் மையம், ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகம், ஆலந்துார், சென்னை.கண்காட்சிஅகில இந்திய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.இடம்: சங்கரா ஹால்,டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -- 600 018.இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு கோடைக் கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. காலை, ௬.௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை, ௫:௦௦ முதல் இரவு, ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.

பொருட்காட்சி
'கோடை கொண்டாட்டம்' எனும் பொருட்காட்சி.நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.இடம்: சென்னை தீவுத்திடல்.

ஆபரண கண்காட்சி
'பூம்புகார்' விற்பனை நிலையத்தில் ஆபரணக் கண்காட்சிநேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரைஇடம்: அண்ணா சாலை பூம்புகார் விற்பனை நிலையம்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement