தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
சென்னை:தமிழகத்தில், நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்தது.
சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4,745 ரூபாய்க்கும்; சவரன் 37 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகின.
1 கிராம் வெள்ளி 66 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 4,765 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!